Share With Your Friends
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! நமது இணையதளத்தின் இந்த பக்கத்தில், கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான காணொளிகளை பாடவாரியாக பிரித்துக் கொடுத்துள்ளோம். இவற்றை நீங்கள் கல்வி தொலைக்காட்சி (Kalvi Tholaikaatchi) யூடியூப் சேனலிலும் காணலாம். மேலும், இந்த பக்கம் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை புதிய காணொளிகள் உடன் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கும். எனவே, பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து காணொளிகளையும் இங்கே நீங்கள் காணலாம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும்.
11th Std Tamil
11th Std English
11th Std Maths
11th Std Physics
11th Std Chemistry
11th Std Computer Science
11th Std Bio-Zoology & Zoology
11th Std Statistics
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript