நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், 10th, 11th, 12th வகுப்பு மாணவர்களுக்கான லொயோலா கையேடு வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஈசி கையேடு (Loyola EC Guides) மாதிரிகளை உங்களுக்கு கொடுத்துள்ளோம். இவை இந்த கல்வி ஆண்டிற்கு ஏற்ற கல்வி படைப்புகளாகும். இவற்றில் அனைத்து பாடங்களும் இல்லை என்றாலும் முக்கியமான ஒரு சில பாடங்களுக்கு கையேடு மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு தனித்தனியே கொடுத்திருக்கிறோம். இதனை நீங்கள் எளிதில் பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது போன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்.
10th Std Loyola EC Guides :
10th Tamil Loyola EC Full Guide 2020-21 Samples | Loyola Publications[Material Code: tn10th180] -
10th Tamil Loyola EC Exercise Work Book 2020-21 Samples | Loyola Publications[Material Code: tn10th179] -
10th English Loyola EC Full Guide 2020-21 Samples | Loyola Publications[Material Code: tn10th194] -